urged to conduct consultation
கோவை பிஎஸ்ஜி கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட வில்லை என்ற மருத்துவ கல்வி இயக்குநர் நாராணபாபு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோ தாவை நிறைவேற்றி யுள்ளது. இதனைக் கண் டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2018-ஆம் ஆண்டில், 18 அரசுக் கல்லூரிகள் மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கும் சேர்த்து, பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என குறைந்தபட்சம் 2 ஆயிரம் பேர் தேவைப்பட்டனர். ...